17 எஸ்பிகள் உள்பட 56 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ் நாடு முழுவதும் 56 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் நாட்டில் தவெக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து நிர்வாக காரணங்களுக்காக ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் நாடு முழுவதும் 17 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 56 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

17 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் விவரம் :

சேலம் எஸ்.பி. – குத்தாலிங்கம்

திருவண்ணாமலை எஸ்.பி. – கார்த்திகேயன்,

கடலூர் எஸ்.பி. – விவேகானந்த சுக்லா,

திருவள்ளூர் எஸ்.பி. – சாய் பிரனீத்,

திண்டுக்கல் எஸ்.பி – ஜெயகுமார்,

விழுப்புரம் எஸ்.பி. – மதிவாணன்

விருதுநகர் எஸ்.பி. – விமலா

தர்மபுரி எஸ்.பி. – அருண் கபிலன்

கிருஷ்ணகிரி எஸ்.பி. – அனிதா

நாமக்கல் எஸ்.பி. – யாதவ் கிரிஷ் அசோக்

மதுரை எஸ்.பி. – தேவநாதன்

நாகை எஸ்.பி – கெல்கர் சுப்ரமன்ய பாலசந்த்ரா

தேனி எஸ்.பி – கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம்

நெல்லை எஸ்.பி. – விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்த்ரி

மயிலாடுதுறை எஸ்.பி. – புக்யா ஸ்னேக பிரியா

திருப்பூர் எஸ்.பி – ஷ்ரிஸ்டி சிங்

அரியலூர் எஸ்.பி – செல்வகுமார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.