மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி 1,200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி எதிர்த்து மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இந்நிலையில் இன்று நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி 1,200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி முன்னனியில் உள்ளது.







