Skip to content
August 31, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
sortd
Home » important news » vijay gave an entry on instagram followers are increasing by the second
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி கொடுத்த விஜய் – நொடிக்கு நொடி அதிகரிக்கும் Followers…

நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கியுள்ள நிலையில், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து…

Author Avatar

G SaravanaKumar

April 2, 20234:42 pm AccountactorvijayFollowersIncreaseinstagramLeoThalapathyvijay

நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கியுள்ள நிலையில், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்திருப்பவர். வாரிசு படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’லியோ’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் : ஆங்கிலம் பயன்படுத்தினால் அபராதம்! – இத்தாலி அரசின் அதிரடி முடிவு

ரசிகர்களால் ’தளபதி’ என்று கொண்டாடப்படும் இவர், சீரிய நடிப்பால் பலரது உள்ளங்களைக் கவர்ந்தவர். பெரியவர்கள் மட்டுமல்லாமல், சிறு குழந்தைகளின் மனதிலும் விஜய்-க்கு என்று தனி இடம் இருக்கிறது. இந்திய அளவிலும் மிகவும் பிரபலமானவராக விஜய் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், ட்விட்டர், ஃபேஸ்புக்கை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் விஜய் கணக்கு தொடங்கியுள்ளார். விஜய்-ன் அதிகாரப்பூர்வ இந்த கணக்கை ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். நொடிக்கு 1000 பேர் பின்தொடர்கின்றனர். தொடங்கிய அரை மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

GOLD RATE | தங்கம் விலை சற்று குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

By Web Editor August 31, 2026

“ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்” – வைகோ

By Web Editor August 31, 2026

ராகுல்காந்தி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

By Web Editor August 31, 2026

மகளிர் ஆசிய கோப்பை தொடர்: தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்!

By Web Editor August 31, 2026
#ट्रेंडिंग हैशटैग:AccountactorvijayFollowersIncreaseinstagramLeoThalapathyvijay

Post navigation

Previous Previous post: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம்
Next Next post: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 10 தொகுதிகளிலாவது போட்டி – நிர்வாகிகள் விருப்பம்
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By
News7 Tamil

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading