தங்கத்தின் இன்றைய விலை ரூ.600 வரை சரிந்துள்ளது.
இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, ரூ 4,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ. 480 குறைந்து ரூ 36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கமானது ரூ.4,575-க்கும், மேலும் ஒரு பவுன் ரூ. 36,600 -க்கும் விற்பானைச் செய்யப்பட்டது. அதுபோல் ஒரு கிராம் வெள்ளி ரூ 70.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் 8 கிராம் வெள்ளியின் விலை 8 ரூபாய் குறைந்து ரூ 562.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 குறைந்து ரூ 70.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.







