தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கிள்ளியூர் தொகுதி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் 98,721 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் 98,721 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அவரை எஎதிர்த்து போட்டியிட்டட தமாகா வேட்பாளர் ஜூட் தேவ் விட 45-ஆயிம் வாக்குகள் கூடுதலாக அவர் பெற்றுள்ளார்.







