தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஓம்’. ராஜ்குமார் பெரிய சாமி இயக்கும் இப்படத்தில் மேலும் இப்படத்தில் நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
உண்டர்பார் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி மற்றும் இந்தி நடிகர் நசாருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசைமைத்துள்ளார்.
இந்த நிலையில் ஓம் திரைப்படத்தின் முதல் பாடலான ‘அலக்கா லூவா’ இன்று வெளியாகியுள்ளது.




