முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,661 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 1,661 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 493 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,661 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 47 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25
லட்சத்து 94 ஆயிரத்து 697 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில்,
பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 206 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை
பெற்று வந்தவர்களில் 164 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றது ”80’s ரீயூனியன்”

EZHILARASAN D

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Web Editor

இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Jayakarthi