தமிழ் நாடு அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு…!

தமிழ் நாடு அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது

தமிழ் நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்து புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் முதலைச்சர் விஜய் முன்னிலையில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில் அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி தவெகவை சார்ந்த 21 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 23 எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.

விவரம் :

  1. ஸ்ரீநாத் ( தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி)
  2. S. கமலி (அவிநாசி சட்டமன்றத் தொகுதி)
  3. C. விஜயலட்சுமி (குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி)
  4. R.V. ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி)
  5. வினோத் (கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி)
  6. ராஜீவ் (திருவாடானை சட்டமன்றத் தொகுதி)
  7. B. ராஜ்குமார் (கடலூர் சட்டமன்றத் தொகுதி)
  8. V. காந்திராஜ் (38 அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி)
  9. P. மதன் ராஜா (ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி)
  10. K. ஜெகதீஸ்வரி (ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி)
  11. S. ராஜேஷ் குமார் (கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி)
  12. M. விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி)
  13. D. லோகேஷ் தமிழ் செல்வன் (இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி)
  14. A. விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி)
  15. ரமேஷ் (ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி)
  16. P. விஸ்வநாதன் (மேலூர் சட்டமன்றத் தொகுதி)
  17. R. குமார் (வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி)
  18. K. தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி)
  19. V. சம்பத் குமார் (கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி)
  20. J. முகமது ஃபர்வாஸ் (அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி)
  21. D. சரத்குமார் (தாம்பரம் சட்டமன்றத் தொகுதி)
  22. N. மரிய வில்சன் (ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி)
  23. K. விக்னேஷ் (கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.