ராயன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரசிகர்களை கவர்ந்த வாட்டர் பாக்கெட் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ராயன் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படத்தில் இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் பாடலின் காட்சிகள் பெரிதாக ரசிக்க வைத்தது.நடிகர்கள்…
View More வெளியானது “ராயன்” படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல்!Water Packet
“புயல் வருகிறது! ராயன் திரைப்படத்தின் பின்னணி இசைகோர்ப்பு நிறைவு!” – தனுஷ் அறிவிப்பு
ராயன் திரைப்படத்தின் பின்னணி இசைகோர்ப்பு நிறைவடைந்துள்ளது. புயல் வருகிறது என நடிகரும் இயக்குநருமான தனுஷ் அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் தனுஷ். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர்…
View More “புயல் வருகிறது! ராயன் திரைப்படத்தின் பின்னணி இசைகோர்ப்பு நிறைவு!” – தனுஷ் அறிவிப்பு‘ராயன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. தனுஷின் 50-வது படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை தனுஷே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தில்…
View More ‘ராயன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!