மெல்போர்னில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விராட் கோலி
இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலிக்கு இன்று பிறந்த நாளையொட்டி, மெல்போர்னில் சக வீரர்களுடன் அவர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விராட் கோலி தனது...