பெங்களூர் விமான நிலையத்தில் துணை நடிகர் தாக்கிய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கை எதிர்த்து விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையை சேர்ந்த துணை நடிகர் மகாகாந்தி…
View More துணை நடிகர் தாக்கிய வழக்கு – நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுVijaysethupathi
புஷ்பா-2 படத்தில் நடிக்கவில்லை; விஜய் சேதுபதி
அல்லு அர்ஜீனா? ஷாருக்கானா? என்ற நிலையில் ஷாருக்கானுக்கு வில்லனாகிறார் நடிகர் விஜய் சேதுபதி. அல்லு அர்ஜீன், ராஷ்மிகா நடித்த புஷ்பா படம் இந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம்…
View More புஷ்பா-2 படத்தில் நடிக்கவில்லை; விஜய் சேதுபதிலாஜிக் பார்த்தால் படம் பார்க்க முடியாது – விஜய் சேதுபதி
மாமனிதன் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி கலந்து கொண்டனர். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம்…
View More லாஜிக் பார்த்தால் படம் பார்க்க முடியாது – விஜய் சேதுபதி30 நாளில் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் ஒரு மாத வசூல் எவ்வளவு தெரியுமா? 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜீன் 3 ஆம்…
View More 30 நாளில் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?‘கடைசி விவசாயி’ ரிலீஸ் எப்போது தெரியுமா?
“கடைசி விவசாயி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார். காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கியிருக்கும் படம்…
View More ‘கடைசி விவசாயி’ ரிலீஸ் எப்போது தெரியுமா?கமல்ஹாசனுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி!
கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநகரம், கைதி, விஜய்யின் மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார்.…
View More கமல்ஹாசனுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி!பாலிவுட்டில் தடம் பதிக்கும் விஜய் சேதுபதி!
பாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில்…
View More பாலிவுட்டில் தடம் பதிக்கும் விஜய் சேதுபதி!