உலகளவில் முதலில் வந்த ‘கடைசி விவசாயி’
கடைசி விவசாயி’ திரைப்படம் ‘Letterboxd’ என்ற திரைப்பட தரவுத்தளத்தில், எந்த இந்தியத் திரைப்படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது. ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கி, தயாரித்த படம் ‘கடைசி விவசாயி’. இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற...