வேலூரில், 3510 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர்…
View More இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வீடுகள்; மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்vellore
வேலூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி இடப்பங்கீடு
வேலூர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி இடப்பங்கீட்டை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அக்.6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பாமக, நதக, மநீக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக…
View More வேலூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி இடப்பங்கீடுபட்டாசு தீவிபத்தில் உயிரிழந்த தாத்தா, 2 பேரன்கள் !
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவருடைய 2 பேரன்கள் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடி அருகேயுள்ள…
View More பட்டாசு தீவிபத்தில் உயிரிழந்த தாத்தா, 2 பேரன்கள் !