மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் – தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி சந்திப்பு
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சரான அனுராக் தாக்கூரை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். இன்று சென்னையில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும்...