ரஷ்ய ராணுவ வீரர்கள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து வரும் நிலையில், போர் தொடங்கியதிலிருந்து தங்கள் தரப்பில் 498 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய…
View More வீரர்கள் உயிரிழப்பு குறித்து உக்ரைன் வெளியிட்ட தகவலை மறுத்த ரஷ்யாukrine
ரஷ்யா-உக்ரைன்: பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்
ரஷ்யா-உக்ரைன் இடையேயான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என ஐநா சபை அவசர கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐநா சபையின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.…
View More ரஷ்யா-உக்ரைன்: பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளை அங்கீகரித்த ரஷ்யா: தொடரும், போர் பதற்றம்
உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளை அங்கீகரித்த ரஷ்யா, தனது படைகளை அங்கு குவித்து வருவது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. உக்ரைனின் வசம் இருந்த டொனெட்ஸ்க் நகரம் உள்ளிட்ட உக்ரைனின் கிழக்கு பகுதியை…
View More உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளை அங்கீகரித்த ரஷ்யா: தொடரும், போர் பதற்றம்கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள்; உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்
கிழக்கு ஐரோப்பாவுக்கு நேட்டோ கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ள நிலையில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் அதிக அளவில் குவிக்க…
View More கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள்; உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்