"We will defeat the enemies with the strength of elephants... let us garland the Vagai flower" - Thaweka leader Vijay's letter to volunteers!

‘அதிர வைத்த மாநாடு முதல் பரந்தூர் விசிட் வரை’ – ஓராண்டில் தவெக கடந்து வந்த பாதை!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த ஓராண்டில் தவெக கடந்து வந்த பாதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

View More ‘அதிர வைத்த மாநாடு முதல் பரந்தூர் விசிட் வரை’ – ஓராண்டில் தவெக கடந்து வந்த பாதை!

5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தவெக தலைவர் #Vijay!

தவெகவின் 5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.

View More 5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தவெக தலைவர் #Vijay!

கொள்கைத் தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் தவெக தலைவர் #Vijay!

கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர் , வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள்
ஆகியோரது சிலைகளை தவெக தலைவர் விஜய் திறந்துவைத்தார்.

View More கொள்கைத் தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் தவெக தலைவர் #Vijay!
"We will defeat the enemies with the strength of elephants... let us garland the Vagai flower" - Thaweka leader Vijay's letter to volunteers!

“யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்… வாகைப் பூ மாலை சூடுவோம்” – தொண்டர்களுக்கு தவெக தலைவர் #Vijay கடிதம்!

இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம், வாகைப் பூ மாலை சூடுவோம் என தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

View More “யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்… வாகைப் பூ மாலை சூடுவோம்” – தொண்டர்களுக்கு தவெக தலைவர் #Vijay கடிதம்!