மழையை பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடி ’800’ படத்தை விளம்பரப்படுத்தும் முத்தையா முரளிதரன்!
தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் மும்பையில் மழையையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜாம்பவான் பவுலராக இருந்தவர்...