தனியார் பேருந்து கட்டண கொள்ளையை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை : விஜயகாந்த் வலியுறுத்தல்!
தனியார் பேருந்து கட்டண கொள்ளையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...