அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மண்ணடியில், உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் அருகில் பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக…
View More டாஸ்மாக் கடைகள் திறப்பின் போது வராத கொரோனா, கோயிலை திறந்தால் வருமா? : அண்ணாமலைtamilnadu bjp
அனைத்து நாட்களிலும் வழிபட அனுமதி கோரி கோயில்கள் முன் ஆர்ப்பாட்டம்: பாஜக
அனைத்து நாட்களிலும் வழிபட அனுமதியளிக்கக் கோரி, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல்…
View More அனைத்து நாட்களிலும் வழிபட அனுமதி கோரி கோயில்கள் முன் ஆர்ப்பாட்டம்: பாஜகதமிழகத்தில் பாஜக நுழைந்துவிட்டது: எல்.முருகன்
தமிழகத்திற்குள் பாஜக நுழைந்துவிட்டதாகவும், பாஜகவின் அபரிமிதமான வளர்ச்சியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அக்கட்சி மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினருக்கு எதிரான நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும்…
View More தமிழகத்தில் பாஜக நுழைந்துவிட்டது: எல்.முருகன்நடிகர் சித்தார்த் மீது காவல்நிலையத்தில் புகார்!
உத்தரப்பிரதேச முதல்வரை விமர்சிக்கும் வகையில் ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் மீது தமிழக பாஜக தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்,இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சித்தார்த் சமூக…
View More நடிகர் சித்தார்த் மீது காவல்நிலையத்தில் புகார்!