ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயில் குடமுழுக்கு : திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்..!
வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனத்துர்க்கை அம்மன்...