சார்பட்டா திரைப்படத்தில் வரும் மாரியம்மாள் (துஷாரா) கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை திரைமொழியாக அளித்து வரும் பா.ரஞ்சித்தின் சார்பட்டா திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின்…
View More ரசிகர்கள் மனம் கவர்ந்த மாரியம்மாள்