தென்காசியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் | களைக்கட்டும் பல்சுவை கேக் விற்பனை!
தென்காசியில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கேக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. பல்வேறு வடிவங்கள் மற்றும் சுவைகளில் தயாரிக்கப்படும் விதவிதமான கேக்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்மஸ் பண்டிகை வரும்...