ஒரே பாலின திருமணம் – 7 மாநிலங்கள் எதிர்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஒரே பாலின திருமணத்தை ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் உள்பட 7 மாநிலங்கள் எதிர்ப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

View More ஒரே பாலின திருமணம் – 7 மாநிலங்கள் எதிர்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்