உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் இந்திய மாணவர் ஒருவர் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதல்…
View More உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு: வெளியுறவுத் துறைRussia Troops
கீவ்நகரில் வசிக்கும் மக்கள் வெளியேற எச்சரிக்கை: ரஷ்ய ராணுவம்
உக்ரைன் – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்நகரில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் விரைவில் முடிவுக்கு…
View More கீவ்நகரில் வசிக்கும் மக்கள் வெளியேற எச்சரிக்கை: ரஷ்ய ராணுவம்உக்ரைனிலிருந்து ரஷ்யா ராணுவம் திரும்பவில்லை – அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து ரஷ்யா ராணுவப்படைகள் திரும்பியதற்கான ஆதாரம் இல்லாததால் அங்கு போர் உண்டாக வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் போர் நிலவும் அபாயம் உள்ளதால் நெதர்லாந்து, ஜப்பான், தென் கொரியா,…
View More உக்ரைனிலிருந்து ரஷ்யா ராணுவம் திரும்பவில்லை – அமெரிக்கா எச்சரிக்கை