‘புஷ்பா 2’ திரைப்படத்தின் 2-ஆவது பாடல் குறித்த அப்டேட் வெளியீடு!
‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியானதை அடுத்து அத்திரைப்படத்தின் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு...