பட்டியலின பகுதியில் குடிநீரில் புழுக்கள் : நியூஸ் 7 தமிழின் எதிரொலியால் சுத்தமான குடிநீர் விநியோகம்
பட்டியலின பகுதியில் குடிநீரில் புழுக்கள் கலந்து வந்துள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழின் எதிரொலியால் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் புளியரை, தெற்கு மேடு பகுதியில் உள்ள 12 வது...