பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் தனது இல்லத்தில் இன்று காலை 8 மணிக்கு காலமானவர். பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம், தெலுங்கு என 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.…
View More நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்passed away
கருணாநிதியின் நிழல்: சண்முகநாதன் காலமானார்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் காலமானார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக 48 ஆண்டுகளுக்கு மேலாக அவரது நிழல்போல வலம் வந்தவர் சண்முகநாதன். கருணாநிதி மறைவுக்குப் பிறகு வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வந்த…
View More கருணாநிதியின் நிழல்: சண்முகநாதன் காலமானார்தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்
தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88. குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெமுரு கிராமத்தில் 1933 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிறந்தார் கொனிஜெட்டி…
View More தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்