முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் காலமானார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக 48 ஆண்டுகளுக்கு மேலாக அவரது நிழல்போல வலம் வந்தவர் சண்முகநாதன். கருணாநிதி மறைவுக்குப் பிறகு வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வந்த…
View More கருணாநிதியின் நிழல்: சண்முகநாதன் காலமானார்