சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபர் கோர்பசேவ் காலமானார்

சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபரான மிக்கைல் கோர்பசேவ் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் காலமானார். அவருக்கு வயது 91. உக்ரைன் நாட்டில் விவசாய பண்ணை ஒன்றில் , கூலித்தொழிலாளியாக தன் வாழ்க்கையை தொடங்கி, உலக வல்லரசான…

View More சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபர் கோர்பசேவ் காலமானார்