2023-ஆம் ஆண்டின் சிறந்த வீரர்கள் அடங்கிய சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு! கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு..!
2023-ஆம் ஆண்டின் சிறந்த வீரர்கள் அடங்கிய சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது ஐசிசி. கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள்...