சப்போட்டா பழத்தில் “பிஸ்கட்”..? – புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம்
விரைவில் கெட்டுப்போகும் சப்போட்டா பழங்களை, பிஸ்கட்களாக தயாரித்து புதிய முயற்சி மேற்கொண்டிருக்கிறது நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம்… எதற்காக இந்த முயற்சி, இதில் விவசாயிகளுக்கு என லாபம் என்பதை தற்போது காணலாம் வைரம், ஜவுளிகளுக்கு பெயர்...