தேசிய விருதை பெற்றார் ‘கடைசி விவசாயி’ இயக்குனர் மணிகண்டன்! தமிழ்நாட்டை சேர்ந்த பீ.லெனின், ஸ்ரீகாந்த் தேவாவும் விருதுகளை பெற்றனர்!
டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ‘கடைசி விவசாயி’ இயக்குனர் மணிகண்டன், பீ.லெனின், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருக்கு தேசிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு தெசிய...