சென்னை வடபழனியில் போதை மாத்திரை விற்றதாக திரைப்பட உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார். சென்னை அசோக்நகர் பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்கப்படுவதாக கே.கே.நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 13ம் தேதி…
View More #Chennai-ல் போதை மாத்திரை விற்பனை | திரைப்பட உதவி இயக்குநர் அதிரடி கைது!