மக்களவைத் தேர்தல் 2024 – நாதக கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை...