“அன்புமணி மன்னிப்பு கேட்டிருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ராமதாசை
நேரில் சந்தித்து சமாதானம் ஆகிவிட்டதாக தெரிவிக்கும் நாளுக்காக
காத்திருக்கிறோம்” என பாமக எம்எல்ஏ அருள் பேட்டியளித்துள்ளார்.
mla arul
சேலம் பாமக எம்எல்ஏவுக்கு கொரோனா!
சேலம் மேற்குத் தொகுதி பாமக சட்டப் பேரைவ உறுப்பினருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ இரா.அருளுக்கு ஏற்கெனவே முதல் கொரோனா அலையின்போது தொற்று ஏற்பட்ட நிலையில்,…
View More சேலம் பாமக எம்எல்ஏவுக்கு கொரோனா!