WPL 2024 இறுதிப்போட்டி : டெல்லி – RCB அணிகள் இன்று மோதல்! – சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடர் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது....