“எந்த அவமரியாதையையும் நான் செய்யவில்லை” – ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ்
உலகக்கோப்பையின் மேல் கால் வைத்து போஸ் கொடுத்தது குறித்து, எந்த அவமரியாதையான காரியங்களையும் தான் செய்யவில்லை என ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் விளக்கம் மளித்துள்ளார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி...