ராணிப்பேட்டையில் மகளிர் மினி மாரத்தான் போட்டி; ஏராளமான பெண்கள் பங்கேற்பு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டையில் மகளிர் மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் இன்று உலக மகளிர்...