அடுத்த 5 நாட்களுக்கான வானிலை குறித்த முழு விவரம்!!!
அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முழு விவரம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்… கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 15.12.2022 முதல் 18.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்...