ரோஹித் சர்மாவுக்கு கொரோனா: இந்திய அணியில் இணையும் மயங்க் அகர்வால்!
ரோஹித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 ஆட்டங்களில்...