இரண்டரை வயது குழந்தையை தாயே அடித்துக் கொலை செய்த கொடூரம்!
மாங்காடு அருகே இரண்டரை வயது குழந்தையை அடித்துக் கொலை செய்த தாய் மற்றும் இளைஞரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கார் ஓட்டுனரான செல்வபிரகாசம்(27).ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை...