திரிபுராவில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்
பிப்ரவரி 16ம் தேதி நடைபெற உள்ள திரிபுரா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது. 2023ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்...