இசையமைப்பாளர் இளையராஜா பின்னணி இசைக்கான யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.…
View More Ilaiyaraaja BGM’s | பின்னணி இசை விருந்து – அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் தொடங்கினார் இளையராஜா!maestro
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘இளையராஜா’ திரைப்படம் சார்பில் இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு…
இசைஞானியின் பிறந்தநாளையொட்டி, ‘இளையராஜா’ திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம். 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல்…
View More தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘இளையராஜா’ திரைப்படம் சார்பில் இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு…ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்துள்ள இளையராஜா!
இசைஞானி இளையராஜா ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ஆங்கிலத் திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’ பாடல் உலக இசை தினமான ஜூன் 21…
View More ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்துள்ள இளையராஜா!