இசையமைப்பாளர் இளையராஜா பின்னணி இசைக்கான யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.…
View More Ilaiyaraaja BGM’s | பின்னணி இசை விருந்து – அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் தொடங்கினார் இளையராஜா!