ஜல்லி விலையை 1900 ரூபாய் உயர்த்திவிட்டு ஆயிரம் ரூபாய் மட்டுமே குறைத்திருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”ஜல்லி விலையை ரூ.1900 ஏற்றிவிட்டு ரூ.1000 குறைத்துள்ளனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு!m sand
எம்-சாண்டு, பி சாண்டு, ஜல்லி ஆகிவற்றின் விலை குறைப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு!
எம்-சாண்டு பி சாண்டு மற்றும் ஐல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
View More எம்-சாண்டு, பி சாண்டு, ஜல்லி ஆகிவற்றின் விலை குறைப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு!கட்டுமானப் பணிகளில் எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: அமைச்சர் எ.வ.வேலு
நெடுஞ்சாலைத்துறை கட்டுமானப் பணிகளில் மணலுக்கு மாற்றாக எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறை கட்டுமானப் பணிகளில் மணலுக்கு மாற்றாக எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக பொதுப்பணித்துறை…
View More கட்டுமானப் பணிகளில் எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: அமைச்சர் எ.வ.வேலு