குலசேகரப்பட்டினத்தில் விரைவில் 2-வது ஏவுதளம் – முதலமைச்சரை சந்தித்த பின், இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று சந்தித்தார்.  இஸ்ரோ தலைவர் சோம்நாத் இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். அவர் ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு…

View More குலசேகரப்பட்டினத்தில் விரைவில் 2-வது ஏவுதளம் – முதலமைச்சரை சந்தித்த பின், இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!