கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐ.பி.எல் தொடரின் 38வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இதில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.…
View More கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற சிஎஸ்கேKolkata Knight Riders
ஐபிஎல்: கொல்கத்தாவை இன்று எதிர்கொள்கிறது சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,…
View More ஐபிஎல்: கொல்கத்தாவை இன்று எதிர்கொள்கிறது சிஎஸ்கே’நான் தீவிர ரஜினி ரசிகன் பாஸ்’- அதிரடி வெங்கடேஷ் ஐயர் ஆஹா பேட்டி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகி இருக்கிறார் வெங்க டேஷ் ஐயர். அவர் பேட்டிங் அதிரடி பார்த்து, மொத்த கிரிக்கெட் உலகமும் ’எங்கய்யா இருந்தான் இந்த பையன்?’ என்று பேச ஆரம்பித்திருக்கிறது. ’அவர்…
View More ’நான் தீவிர ரஜினி ரசிகன் பாஸ்’- அதிரடி வெங்கடேஷ் ஐயர் ஆஹா பேட்டிவெங்கடேஷ், திரிபாதி விளாசல்: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில், அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும்…
View More வெங்கடேஷ், திரிபாதி விளாசல்: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா’ரொம்ப ஏமாற்றமா இருக்கே?’: கொல்கத்தா அணி கேப்டன் சோகம்!
அணியில் உள்ள வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடந்த 25-வது லீக்…
View More ’ரொம்ப ஏமாற்றமா இருக்கே?’: கொல்கத்தா அணி கேப்டன் சோகம்!இந்தியா எனது அன்பிற்குரிய நாடு; இந்தியாவுக்கு பேருதவி புரிந்த கம்மின்ஸ்
கொரோனா கோரப்பிடியில் இந்தியா சிக்கி தவித்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 37 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.…
View More இந்தியா எனது அன்பிற்குரிய நாடு; இந்தியாவுக்கு பேருதவி புரிந்த கம்மின்ஸ்