“சினிமாவின் வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை ; மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும்” – ’வேட்டைக்காரி’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு!
“சினிமாவின் வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை ; மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும்” என ’வேட்டைக்காரி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளில் உருவாகியுள்ள “வேட்டைக்காரி”...