“தோற்காத ஆயுதங்கள் வடித்துக் கொடுப்பேன்” – இயக்குநர் பாலாவுக்கு வைரமுத்து ட்வீட்
‘வணங்கான்’ படத்திற்கு பாடல் வரிகள் அமைக்கும் பணியை ஏற்றுக் கொண்டுள்ள கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் பாலா குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவரான பாலா, வர்மா படத்திற்கு...