ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்று அசத்திய கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்து பைசன் படக்குழு சார்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் ஊக்கத்தொகை அளித்து பாராட்டியுள்ளார்.
View More கண்ணகி நகர் கார்த்திகாவை ஊக்கத்தொகை அளித்து பாராட்டி பைசன் படக்குழு..!kannaginagarkarthika
”மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்” – கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி…!
கபடி வீராங்கனை கார்த்திகாவை அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
View More ”மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்” – கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி…!கபடியில் தங்கம்.. கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு, ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து!
மூன்றாவது ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற சென்னையைச் சேர்ந்த கார்த்திகாவிற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More கபடியில் தங்கம்.. கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு, ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து!